About
Nalam365 பற்றி / About Nalam365
Nalam365 என்பது தமிழ் மொழியில் நம்பகமான சுகாதார தகவல்களை வழங்கும் ஒரு இலவச கல்வி தளம். எங்கள் நோக்கம் எளிய, தெளிவான தமிழில் முக்கியமான சுகாதார தகவல்களை உங்களுக்கு சேர்ப்பிப்பதே.
Nalam365 is a free Tamil-language health education platform. Our mission is to make trusted health information accessible to Tamil-speaking communities worldwide — explained clearly, in the language of home.
யார் எழுதுகிறார்கள்? / Who writes the articles?
Nalam365-இல் உள்ள அனைத்து கட்டுரைகளும் Dr. Harish Prabhu அவர்களால் எழுதப்பட்டு மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்படுகின்றன. Dr. Harish UK-யில் பணிபுரியும் NHS மருத்துவர் ஆவார். அனைத்து கட்டுரைகளும் NHS, WHO மற்றும் நிறுவப்பட்ட மருத்துவ வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகின்றன.
All articles on Nalam365 are written and medically reviewed by Dr. Harish Prabhu, an NHS doctor based in the United Kingdom. Every article is based on established medical guidelines including NHS and WHO resources.
முக்கியமான குறிப்பு / Important Note
Nalam365 ஒரு கல்வி தளம் மட்டுமே. இங்கே உள்ள தகவல்கள் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. உங்கள் தனிப்பட்ட சுகாதார நிலை குறித்து எப்போதும் தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகவும். இந்த தளம் தனிப்பட்ட சுகாதார கேள்விகளுக்கு பதிலளிக்காது.
Nalam365 is an educational platform only. Nothing on this site constitutes medical advice. Always consult a qualified healthcare professional for your individual health needs. We are unable to respond to personal health queries.
← முகப்பு பக்கம் ← Back to Home